உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு ,அபிேஷக ஆராதனை நடந்தது. பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில்யாகபூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனிபகவானுக்குசந்தனம், இளநீர், பால், பன்னீர் உட்பட வாசனை திரவியங்களுடன்அபிேஷகம் , ஆராதனை நடந்தது. பக்தர்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு அர்ச் சனை செய்யப்பட்டது. சனிபகவான் சிறப்பு அலங் காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை குருதட்சி ணாமூர்த்தி அறக்கட்டளை ஆலோசகர் செ.சரவணன், உறுப்பினர்கள் செய்தனர்.* வரதராஜப்பெருமாள் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், பாலசாஸ்தா கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.