Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிச.26ல் ஸ்ரீஆப்தன் சபாவின் மண்டல பூஜை திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: டிச.,29 இரவில் பரமபத வாசல் திறப்பு திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

20 டிச
2017
01:12

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் வரும் 29 வெள்ளிக்கிழமையன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோலம், விஸ்வரூப தரிசனம், இரவு 7:00 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. நேற்று டிச., 19ல் தொடங்கி டிச., 28 வரை காலை 10:00 மணிக்கும், டிச., 29 முதல் 2018 ஜன., 7 வரை மாலை 6:30 மணிக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடைபெறும். கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar