அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மதுரையில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2017 02:12
மதுரை, மதுரையில் சபரிமலை, பழநிமலை சீசனை முன்னிட்டு அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் எல்லீஸ்நகர் - கென்னட் ரோடு வீட்டு வசதி அலுவலக வளாகத்தில் தினமும் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கே.புதுார் கிளை சார்பில் கற்பக நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பாளர் மணி, முகாம் பொறுப்பாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர் பாண்டிய ராஜன் செய்துள்ளனர்.