Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி கோட்டை ஆஞ்சநேயருக்கு ... மூவுலகரசி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் இன்று மோகன அவதாரத்தில் அருள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2017
02:12

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ நாளை சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் நடந்து வந்தது. இதன் நிறைவாக இன்று அதிகாலை 4:00 மணிக்கு, பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு‚ திருப்பள்ளி எழுச்சி, 7:00 மணிக்கு‚ திருப்பாவை சாற்றுமறை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு‚ ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில், பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். இரவு திருமங்கை ஆழ்வார் மோட்சம், சாற்றுமறை நடக்கிறது. நாளை அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி‚ உடையவர் சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar