Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப பக்தர்கள் பாத யாத்திரை குழு ... பெண்ணாடம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு பெண்ணாடம் பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் சிலை கடத்தல் தடுக்க கேமரா, அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
03:12

ஆத்தூர்: கோவில்களில், சிலை கடத்தலை தடுக்க, அரசு மற்றும் தனியார் கோவில்களில், ’சிசிடிவி’ கேமரா மற்றும் அலாரம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 529 கோவில்கள் உள்ளன. இவற்றில் உள்ள பழங்கால சிலைகளை, மர்ம நபர்கள் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று, கோடிக்கணக்கில் விற்கின்றனர். இதை தடுக்க, ’அனைத்து பழமையான கோவில்களில், ’சிசிடிவி’ கேமரா மற்றும் அலாரம் பொருத்தப்படும்’ என, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், 1,300 கோவில்கள் உள்ளன. அதில், அதிக வருவாய் மற்றும் பழங்கால சிலைகள் உள்ள கோவில்களில், கேமரா மற்றும் அலாரம் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 ஆயிரம் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை, 3,400 கோவில்களில் வருமானம் கிடைக்கிறது; 557 கோவில்களில், இரண்டு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை; 234 கோவில்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளது. அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் மட்டும், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிலை கடத்தலை தடுக்க, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்களுடன், அலாரம் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், உண்டியல் திருட்டும் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar