Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்: ... சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக யாத்திரை செல்லும் கிறிஸ்தவர் சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவுர்ணமி கிரிவலத்துடன் திருவண்ணாமலையில் புத்தாண்டு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பவுர்ணமி கிரிவலத்துடன் திருவண்ணாமலையில் புத்தாண்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
10:01

வேலுார்: திருவண்ணாமலையில், இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. 2018ம் ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமிகள் வருகின்றன. பஞ்ச பூத தலங்களில், அக்னி தலமாக, தி.மலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. இங்கு, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமி வருகிறது. குறிப்பாக, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு பவுர்ணமி வருகிறது; பிப்ரவரியில் பவுர்ணமி இல்லை.

இந்த ஆண்டில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியல்:


* ஜன., 1ம் தேதி திங்கள் காலை, 10:30 மணி முதல், 2ம் தேதி செவ்வாய் காலை, 8:30 மணி வரை
* ஜன., 30ம் தேதி செவ்வாய் இரவு, 9:36 மணி முதல், 31ம் தேதி புதன் இரவு, 7:26 மணி வரை
* மார்ச், 1ம் தேதி வியாழன் காலை, 8:13 மணி முதல், 2ம் தேதி வெள்ளி காலை, 6:30 மணி வரை சித்ரா பவுர்ணமி
* மார்ச், 30ம் தேதி வெள்ளி இரவு, 7:16 மணி முதல், 31ம் தேதி சனி மாலை, 6:19 மணி வரை
* ஏப்., 29ம் தேதி ஞாயிறு காலை, 7:05 மணி முதல், 30ம் தேதி திங்கள் காலை, 6:50 மணி வரை
* மே, 28ம் தேதி திங்கள் இரவு, 7:37 மணி முதல், 29ம் தேதி செவ்வாய் இரவு, 8:30 மணி வரை
* ஜூன், 27ம் தேதி புதன் காலை, 9:35 மணி முதல், 28ம் தேதி வியாழன் காலை, 10:20 மணி வரை
* ஜூலை, 26ம் தேதி வியாழன் இரவு, 12:20 மணி முதல், 27ம் தேதி வெள்ளி இரவு, 2:25 மணி வரை
* ஆக., 25ம் தேதி சனி மாலை, 4:05 மணி முதல், 26ம் தேதி ஞாயிறு மாலை, 5:40 மணி வரை
* செப்., 24ம் தேதி திங்கள் காலை, 8:02 மணி முதல், 25ம் தேதி செவ்வாய் காலை, 8:45 மணி வரை
* அக்., 23ம் தேதி செவ்வாய் இரவு, 10:45 மணி முதல், 24ம் தேதி புதன் இரவு, 10:50 மணி வரை கார்த்திகை பவுர்ணமி
* நவ., 22ம் தேதி வியாழன் மதியம், 12:45 மணி முதல், 23ம் தேதி வெள்ளி மதியம், 12:02 மணி வரை
* டிச., 22ம் தேதி சனி காலை, 10:45 மணி முதல், 23ம் தேதி ஞாயிறு காலை, 8:30 மணி வரை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar