Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ... புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் கி.மு.3ம் நூற்றாண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள்
எழுத்தின் அளவு:
சிவகங்கையில் கி.மு.3ம் நூற்றாண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
11:01

சிவகங்கை: சிவகங்கை அருகே கி.மு. 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருங்கற்கால கல்வட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் திருமலை அருகே நாமனுார் நாமனிக்கண்மாயின் வடக்குகரைச் சரிவில் 100 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. திருமலை அய்யனார் கூறியதாவது: கண்மாய்க்குள் மூன்று ஏக்கரில் இக்கற்கள் பரவி காணப்படுகின்றன. கி.மு. 1000 முதல் கி.பி. 500 வரை பெருங்கற்காலமாக இருந்தாலும், நாமனுார் பகுதியில் காணப்படும் கல்வட்டங்கள் கி.மு. 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை.

இதனை கர்நாடகா பிரம்மகிரியில் நடந்த அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. கல்வட்டங்கள் காணப்படும் பகுதியை கிராமமக்கள் மதமதக்கச்சாலை (அ) வெள்ளக்கல் பொட்டல் என்று அழைக்கின்றனர். முதுமக்கள் தாழி என்பதே திரிந்து மதமதக்கத்தாழி என்று பேச்சுவழக்கில் வந்துஇருக்கலாம். திருமலை குன்றில் வாழ்ந்தோரை தான் நாமனிக் கண்மாயில் புதைத்துள்ளனர். இக்கண்மாயில் 30 ஆண்டுகளுக்கு முன் முதுமக்கள் தாழி தோண்டியெடுக்கப்பட்டது. அவை தற்போது சிவகங்கை அருங்காட்சியகத்தில் உள்ளன. கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். நாமனிக் கண்மாயை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar