Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கையில் கி.மு.3ம் நூற்றாண்டு ... பழநி கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் பழநி கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
எழுத்தின் அளவு:
புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
11:01

கிருஷ்ணராயபுரம்: புத்தாண்டை முன்னிட்டு, லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில், புதிய ரூபாய் நோட்டுகளால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடை வீதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று, அம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. 2,000 ரூபாய், 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வைத்து, சிறப்பான முறையில் அலங்காரம் செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar