வரிசைகிரமமாக அறுபடைவீடை குறிப்பிடுங்கள். அதன்படி தான் செல்லவேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2018 04:01
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் முறையில் அறுபடைவீடுகளை வரிசைப் படுத்துவர். திருப்பரங்குன்றம், திருச்செந்துõர், பழநி, சுவாமிமலை, திரு த்தணி, சோலைமலை. ஆனால், இந்த வரிசையில் தான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை.