Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவப்பெருமாள் கோவிலில் கூடாரை ... குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாணம் குறிஞ்சேரியில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் காசி சுவாமிகள் மவுன விரதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் காசி சுவாமிகள் மவுன விரதம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
11:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காசி மடம் ஜெகத்குரு சுவாமிகள் தரிசனம் செய்து, உலக அமைதிக்காக 30 நாள்கள் மவுன விரதம் மேற்கொண்டார். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த காசி மடத்தின் ஜெகத்குரு ஸ்ரீராம்நரேஷ்சாரியார் சுவாமியை, ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா மடம் நிர்வாகி சீதாராம்தாஸ்பாபா, பா.ஜ. மாவட்ட தலைவர் முரளீதரன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின் சுவாமி அம்மன் சன்னதியில் கங்கோத்திரியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை காசி சுவாமிகள் வழங்கியதும், கோயில் குருக்கள் மந்திரம் முழங்க சிறப்பு கங்கை நீரில் சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம், பூஜை செய்தனர். பின் கோயில் சார்பில் காசி சுவாமிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து உலக அமைதிக்காக ராமேஸ்வரத்தில் பஜ்ரங்கதாஸ் பாபா மடத்தில் காசி சுவாமிகள், 30 நாள்கள் மவுன விரதத்தை நேற்று துவக்கினார்.

இதுகுறித்து ராமேஸ்வரம் சீதாராம்தாஸ் பாபா கூறுகையில்:உலக அமைதிக்காக 12 ஜோதிர்லிங்க தலத்தில் ஓராண்டில் 30 நாள்கள் மட்டும் காசி ஜெகத்குரு சுவாமிகள், மவுன விரதம் இருப்பது வழக்கம்.இந்தாண்டில் ராமேஸ்வரம் சிவாலயத்தில் தரிசனம் செய்து நேற்று முதல் மவுன விரதம் மேற்கொண்டார். இவர் இடைவிடாமல் 30 நாள்கள் விரதம் இருப்பதால், பக்தர்கள் யாரையும் சந்திக்க மாட்டார். தனியறையில் சூரிய நமஸ்கார பூஜை, தியானம் செய்து தரையில் ஓய்வெடுப்பார் என தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar