Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் காசி சுவாமிகள் மவுன ... சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்: கடமையை செய்...  உயர்வுக்கு வழிவகுக்கும்! சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
11:01

உடுமலை:உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை அருகே. குறிஞ்சேரியில், ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை பாசுரங்கள் சேவை நடக்கிறது. கூடாரை வெல்லும் திருநாளான நேற்று, ரங்கமன்னார், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம், கிராம விநாயகர் கோவிலிலிருந்து, ரங்கமன்னார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. காலை, 8:30 மணிக்கு பாராயணம் செய்து கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, சுதர்சன ேஹாமம் மற்றும் உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை, 11 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த, ரங்கமன்னார் உற்சவ மூர்த்திக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் வேத பாராயணங்களுடன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, திருகல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar