Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... பழையசீவரத்தில் வரதர் பார்வேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27 நட்சத்திர கோவிலில் கோ பூஜை விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
02:01

காஞ்சிபுரம்: மாட்டு பொங்கலையொட்டி, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர கோவிலில், கோபூஜை நடந்தது. பசுவின் அங்கத்தில்; அனைத்து தேவர்களும் ஒருங்கே வாசம் செய்கின்றனர். பல்வேறு சிறப்புடைய பசுக்களை, மாட்டு பொங்கல் அன்று, ’கோ பூஜை’ செய்து வணங்குவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இதனால், மாட்டு பொங்கலையொட்டி, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர கோவிலில், கோ பூஜை நடந்தது. காலை, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதனைத்தொடர்ந்து, 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், 51 பசு மற்றும் கன்றுகளுக்கு கோ பூஜை நடந்தது. விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar