Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை துண்டுக்கருப்பராயர் ... சென்னிமலையில் தைப்பூசத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
02:01

நாமக்கல்: தை அமாவாசையை முன்னிட்டு, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் அடுத்த, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை அமாவசையன்று திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, கடந்த, 14ல் துவங்கியது. இரவு, 7:30 மணிக்கு விநாயகர் பூஜை, 64 யோகிணி மற்றும், 64 பைரவர் பூஜைகள் நடந்தன. 15 காலை, 8:00 மணிக்கு மகாசண்டி ?ஹாம யாக பூஜை, மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 7:00 மணிக்கு கோமாதா பூஜை, 8:00 மணிக்கு அம்மனுக்கு மாங்கல்யதாரணம், 9:00 மணிக்கு திருமஞ்சணம் மற்றும் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, மகரஜோதி அழைப்பு பூஜைகள் நடந்தன. வீரக்குமாரர்கள் கத்திப்போட்டு வலம் வரும் நிகழ்ச்சி, லிங்க பைரவி மற்றும் சாமுண்டி கோலாட்டக் குழுவினரின் கோலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. இன்று காலை, வசந்த உற்சவம் எனும் மஞ்சள் நீர் விழாவை, சென்னை போலீஸ் ஐ.ஜி., ஜெயராம், லட்சுமி ஜெயராம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். விழாவை முன்னிட்டு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வீரக்குமாரர்கள் நடை பயணமாக கோவிலுக்கு வந்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar