சென்னை சேப்பாக்கத்தில் விவேகானந்தர் உடையணிந்து பேரணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2018 03:01
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் விவேகானந்தர் உடையணிந்து மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் 6000 க்கம் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியை தமிழக கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைத்தார்.