ஜன. 22 தை 9 திங்கள் ● சுப முகூர்த்தநாள் ● பழநி, சுவாமிமலை, குன்றக்குடி முருகன் கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம் ● காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
ஜன. 23 தை 10 செவ்வாய் ● சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல் ● திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை ● கலிக்கம்ப நாயனார் குருபூஜை
ஜன. 25 தை 12 வியாழன் ● வாஸ்து நாள், மடம், மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 10:41 – 11:17 மணி ● பீஷ்மாஷ்டமி பீஷ்ம தர்ப்பணம்
ஜன. 26 தை 13 வெள்ளி ● கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபடுதல், திருப்பரங் குன்றம் முருகன் சின்ன வைரத்தேர், கோவை பாலதண்டாயுதபாணி சந்திரப்பிரபையில் எழுந்தருளல்