Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேட்ட வரம் தருபவர் தடை தகர்க்கும் செந்தூரான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகிழ்ச்சிக்கு எல்லையேது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
03:01

மும்மூர்த்திகளுக்கும் தாயாகும் பாக்கியம் பெறுவதற்காக, அத்திரி முனிவரின் மனைவி
அனுசூயா நீண்ட காலம் தவமிருந்தாள். அவளின் எண்ணம் நிறைவேறியது. மும்மூர்த்திகளும் சந்நியாசி கோலத்தில் அனுசூயாவிடம் வந்து, நிர்வாண நிலையில் உணவளிக்க வேண்டினர்.

அனுசூயா சாதுர்யமாக, தன் கற்பின் திறத்தால் மூவரையும் குழந்தைகளாக மாற்றி பாலூட்டினாள். கணவர் அத்திரி முனிவரின் திருவடியில் அந்த மூவரையும் ஒப்படைத்தாள். ஞான திருஷ்டியால் நிகழ்ந்ததை அறிந்த முனிவர், குழந்தைகளை ஒரே உருவமாக்கினார். இவர் “தத்தாத்ரேயர்” என பெயர் பெற்றார்.

எப்போதும் மலர்ந்த முகம் கொண்ட இவரை கண்ட யதுமன்னன், அதற்கான காரணம் கேட்டான். “மனிதர் என்றில்லாமல் சிறுஉயிரும் கூட எனக்கு குருவாக இருந்து நற்பண்புகளை உபதேசித்தன. அதனால்  எல்லையில்லா மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்றார். பெரிய ரிஷியான இவரை வழிபடுவோருக்கு குருவருளுக்கு குறைவிருக்காது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar