Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவிலில் தீத்தடுப்பு ... வள்ளியை சிறை எடுத்த வேலன்: ராயபுரத்தில் வேடர்பறி உற்சவம் கோலாகலம் வள்ளியை சிறை எடுத்த வேலன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை வாராகி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை வாராகி கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2018
03:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் உள்ள சுயம்பு வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உத்தரகோசமங்கையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் சுயம்பு வாராகி அம்மன். இந்த கோயில், மங்களநாதர் சுவாமி கோயிலின் துணைக்கோயில். இங்கு அம்மன் உருவில் தேய்மானம் ஏற்பட்டது. சேதுபதி மன்னர் வேறு சிலை செய்தார். ’எனக்கு புதிதாக சிலையை மாற்ற வேண்டாம்’ என்று அசரீரியாக அம்பாள் கூற, மன்னர், பழைய சுயம்புமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடத்தினார். சிவன் கோயில்களில் சப்தமாதர்களுடன் வாராகி எழுந்தருளி இருப்பார். ஆனால், தனி மூலஸ்தானமாக, தனி கோயிலாக இருப்பது உத்தரகோச மங்கையில் மட்டும்தான். இங்கு, மாதுளை அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. அம்பாள் சன்னதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பகைவர் தொல்லை, புத்திரதோஷம் முதலியவை தீரும். அம்பாளை வழிபட்டால் உடல் வலிமை, பொலிவு பெறும். ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி நாட்களில் வாராகிக்கு விசேஷ அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(பிப்.5ல்) காலை 9:00-10:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு வாராகி அம்மன், மங்கை மாகாளியம்மன் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar