Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காசி விஸ்வநாதர் கோவிலில் ... மஹா சிவராத்திரி விழா: சேலம் சிவாலயங்களில் சிறப்பு பூஜை மஹா சிவராத்திரி விழா: சேலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டியது அருளும் கருமாரியம்மன்
எழுத்தின் அளவு:
வேண்டியது அருளும் கருமாரியம்மன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
12:02

மடத்துக்குளம்: மழைபெய்ய வேண்டி, மக்கள் வழிபடும் கருமாரியம்மன் கோவில் மடத்துக்குளம் – வேடபட்டிரோட்டில் உள்ளது. கடந்த நுாற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய வாழ்வதாரம் விவசாயம் மட்டுமேயாகும். இதனால், ஆண்டுதோறும் குறித்த பருவகாலத்தில் அதிக மழை பொழிய வேண்டும் என்பதே கிராம மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக, இருந்தது. இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இப்படிபட்ட காலகட்டத்தில், எதிர்பாராத நிலையில் பருவமழை பொய்த்து போனதால், வறட்சி மக்களை வதைத்தது. வறட்சியிலிருந்து மீள, மழை தேவை என கோரிக்கை வைத்து, மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். இந்த வழிபாடுகள் மழை வழங்கும் அம்மனை நினைத்து நடத்துவது கிராமத்தினர் வழக்கம். கார் என்பதற்கு, ‘நீர் மேகம்,’என அர்த்தம் உண்டு. ‘கார்காலம்’ என ஒரு பருவமும் உள்ளது. இதனால் இந்த சாமியை மக்கள் கார்மாரியம்மன் என அழைத்து, பின்னாளில் கருமாரியம்மன் என மருவியது. கே.டி.எல்., வேடபட்டி ரோட்டில் இந்த கோவில் உள்ளது. விளைநிலங்களுக்கு மத்தியில், அமராவதி கிளைவாய்க்கால் கரையில் அமைந்துள்ள கருமாரியம்மன் பலரின் இஷ்ட தெய்வமாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar