Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயராகவ பெருமாள் கோவிலில் கருட ... மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு ரூ.27 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் இன்று மயானக்கொள்ளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
02:02

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், இன்று மயானக்கொள்ளை உற்சவம் நடக்க உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா நேற்றுகொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையும், இரவு கொடி மரத்தில்கொடியேற்றமும், சக்தி கரக ஊர்வலமும் நடந்தது. இரண்டாம் நாள் விழாவாக இன்று காலை 10 மணிக்கு மயானகொள்ளை நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மற்றும் 17ம் தேதியன்று தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 18ம் தேதி மாலை ஐந்தாம் நாள் விழாவாக மாலை5:00 மணிக்கு தீமிதி விழாவும், 19 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 20ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர்வடம் பிடித்தல் மாலை 5:00 மணிக்கும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ்,அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர்,கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன்,மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar