Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள் பழநி கோயிலுக்கு பறவைக்காவடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் மாசி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் மாசி கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
10:02

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், மாசி பிரம்மோற்சவம் மற்றும் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, காலை, 9:30 மணிக்கு, மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு, ஆட்டுக் கிடாய் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதுதவிர, நேற்று, மாசி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இந்த அபிஷேகம் மற்றும் பிரம்மோற்சவ விழாவில், திரளான பக்தர்கள் மூலவரை வழிபட்டனர். இன்று நடக்கும், நான்காம் நாள் பிரம்மோற்சவ விழாவில், காலை, 9:30 மணிக்கு, பல்லக்கு சேவை, இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar