Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிகால சோழீஸ்வரர் கோயிலில் ... கோவிலில் தரை விரிப்பு பக்தர்கள் வலியுறுத்தல் கோவிலில் தரை விரிப்பு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டவாராசியம்மன் கோவிலில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேண்டவாராசியம்மன் கோவிலில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
11:02

நெல்லிக்குப்பம் : வேண்டவாராசியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எழுத வேண்டி, அப்பகுதியில் உள்ள வேண்டவாராசியம்மன் கோவிலில், அறக்கட்டளை சார்பில் சிறப்பு வழிபாடுசெய்யப்பட்டது.இதில் பங்கேற்ற பள்ளி மாணவ - - மாணவியர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு, தேர்வுக்கு தேவையான எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்வழிபாட்டில், அறக்கட்டளை நிர்வாகிகளும், பள்ளி ஆசிரியர்களும்பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar