கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அமிர்தம் கலந்த மண்ணால் ஆனதால் கும்பேஸ்வரர் அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கவராக இருக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை பவுர்ணமியன்று மட்டும் புனுகுச்சட்டம் சாத்தி வழிபடுவர். புனுகுவின் நறுமணம் கும்பேஸ்வரருக்கு மிகவும் பிடிக்கும்.