சக்தி பீடங்களில் மங்கள பீடம், மந்திர பீடம் என கும்பகோணம் அழைக்கப்படுகிறது. “மங்களம்” என்றால் “ஆக்குவது”. “மந்திரம்” என்றால் “காப்பது”. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை வழிபட்டால் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.