Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தன்னாசியப்பன் கோவிலில் மழை வேண்டி ... திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா: குவிந்த பெண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
03:03

நாகர்கோவில்: கேரளா, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசிப் பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

Default Image
Next News

திருவனந்தபுரம், பத்மனாப சுவாமி கோவிலில் இருந்து, 2 கி.மீ., தூரத்தில் உள்ளது, ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில். மதுரையை எரித்த கண்ணகி, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும்; அங்கு முதியவர் கனவில் வந்து, தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டும்படி கூறியதாகவும், வரலாறு கூறுகிறது. இங்கு விழா நடக்கும், 10 நாட்களும், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு, பாடலாக பாடப்படும்.

பெண்களின் வழிபாட்டுக்கு பெயர் பெற்ற இங்கு, மாசி மாதம், 10 நாள் விழாவில், பூரம் நட்சத்திரத்தில் பொங்கல் வைபவம் நடக்கும். அதன்படி இன்று ஏராளமான பெண்கள், ஒரே நேரத்தில் பொங்கலிட்டனர். காலை கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், மேல்சாந்தி தீ வளர்த்ததும், பெண்கள் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி பல இடங்களிலும் பொங்கல் வழிபாடு நடந்தது. மாலையில், பூசாரிகள் சென்று, பொங்கலை அம்மனுக்கு நைவேத்யம் செய்தனர். விழாவுக்காக, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar