Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கண்ணப்புரம் ... செல்லாண்டியம்மன் கோவில் விழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செல்லாண்டியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

08 மார்
2018
10:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பொள்ளாச்சி நகரின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

கடந்த, 20ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. 27ம் தேதி இரவு கோவில் பூவோடு வைக்கப்பட்டது. இம்மாதம், 2ம் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3ம் தேதி காலை கோவிலில் கொடி கட்டப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி முதல் பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். திருக்கல்யாணம் நிறைவடைந்ததை அடுத்து, மாரியம்மன் வெள்ளித் தேரோட்டத்துக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar