Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாண்டியம்மன் கோவில் விழா: ... கி.மு., 3ம் நூற்றாண்டு கல்வட்டம் : சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு கி.மு., 3ம் நூற்றாண்டு கல்வட்டம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மனுக்கு திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மாகாளியம்மனுக்கு திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 மார்
2018
11:03

சோமனுார்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சோமனுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்கின. 27ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. கடந்த, 5ம் தேதி மாலை, விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar