Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானேசர் கோவிலில் ரூ.2.50 லட்சம் வசூல் பசுமை கோவில் திட்டம்: ஸ்ரீரங்கத்தில் துவக்கம் பசுமை கோவில் திட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் குண்டம் விழா:பூவோடு எடுத்து பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாகாளியம்மன் குண்டம் விழா:பூவோடு எடுத்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 மார்
2018
10:03

கோட்டூர்: கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் இன்று பூக்குண்டம் இறங்குகின்றனர்.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சிங்கம், புலி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. இன்று, 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை, 8:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல், காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு தேர் திருவீதி உலா நடக்கிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு வானவேடிக்கை; 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிஷேக, ஆராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar