Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடந்தை கோவிலில் புதிய கொடிமரம் ... சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு அபிஷேகம் சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
மாகாளியம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

14 மார்
2018
12:03

வால்பாறை : சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் மாகாளியம்மன் கோவில் விழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம்நடந்தது. கடந்த, 11ம் தேதி காலை, 11:30 மணிக்கு மதுரைவீரன் கோவிலி லிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar