Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரசைவாக்கம் துர்காளம்மன் கோவில் ... யுகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு யுகாதி பண்டிகையை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

19 மார்
2018
11:03

திருச்சி:  திருச்சி, திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் மாசி உற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.

பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், பங்குனி தேர் திருவிழா மார்.,14ம் தேதி எட்டு திக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும், சூரிய பிரபை, சந்திர பிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(மார்.,19ல்) கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 23ம் தேதி, நடராஜர் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறும். 24 முதல் 26ம் தேதி வரை, சுவாமி அம்பாள் பல்லக்கு ஊர்வலமும், 27 முதல் 29ம் தேதி வரை மவுனோத்ஸவம், 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை, சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar