Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோல்வி தரும் சந்தேகம் முந்தி கல்யாணம் நடக்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:03

மார்ச் 17 பங்குனி 3 சனி
●  அமாவாசை விரதம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
●  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்

மார்ச் 18 பங்குனி 4 ஞாயிறு
●  தெலுங்கு வருடப் பிறப்பு
●  திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை
●  திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்

மார்ச் 19 பங்குனி 5 திங்கள்
●  சுபமுகூர்த்தநாள்
●  சந்திரதரிசனம்
●  மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
●  மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்ஸவம்

மார்ச் 20 பங்குனி 6 செவ்வாய்
●  சவுபாக்கிய கவுரி விரதம்
●  நாங்குனேரி வானமாமலை பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்
●  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்

மார்ச் 21 பங்குனி 7 புதன்
●  சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து
வழிபடுதல்
●  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், சென்னை மல்லீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்

மார்ச் 22 பங்குனி 8 வியாழன்
●  கார்த்திகை விரதம்
●  திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
●  மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருடவாகனம்
●  வசந்த பஞ்சமி

மார்ச் 23 பங்குனி 9 வெள்ளி
●  சஷ்டி விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்
●  நேச நாயனார் குருபூஜை
●  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனம்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar