Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகம் முழுவதிலும் உள்ள 36,000 ... திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா; காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம் திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பங்குனி உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பங்குனி உற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மார்
2018
11:03

கீழக்கரை:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜையும், நேற்று காலை உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது.

காலை 11:00 மணியளவில் கொடிமரத்தில், கருடாழ்வார் உருவம் பொறித்த வெண்ணிற கொடியில் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வருகிற மார்ச் 30 காலை 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar