Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் தேர் திருவிழா ... கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய பூஜை கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?
எழுத்தின் அளவு:
சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

பதிவு செய்த நாள்

28 மார்
2018
11:03

திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது. திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும் ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள், சிலையை தனியே எடுத்துச் சென்று, சிலைக்கு சாந்தி ஹோமம், புன்னியாவசனம் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி உள்ளனர். இந்த தகவல்கள், நேற்று காலை தாமதமாக வெளிவந்துள்ளன. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் யாரும், இதற்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. இது குறித்து, வெளியில் தெரிவிக்காமல் தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது. திருமலை தேவஸ்தானம், வயதான அர்ச்சகர்களை பணியில் நியமிக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால், அர்ச்சகர்களின் வயதுக்கேற்ப, அவர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 23 ஆம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar