கொட்டாம்பட்டியில் ஐந்துமுழி அழகி அம்மன் கோயில் திருவிழா மாவிளக்கு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 12:03
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே வீரசூடாமணி பட்டியில் நெவுலிநாத அய்யனார் கோயில், ஐந்துமுழி அழகி அம்மன் கோயில் திருவிழா நேற்று (மார்ச் 29)ல் துவங்கியது. மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. சுந்தரராஜபுரம், கச்சிரயான்பட்டி உள்ளிட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டு நடந்தது.