Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையான்குடி தாயமங்கலம் கோயில் ... அவிநாசியில் இருமுடி மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியநாயக்கன்பாளையம் பெருமாள் கோவிலில் கருடசேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2018
12:03

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த, பிரமோற்சவ கருட சேவையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளை யம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் (மார்ச் 29)ல் மாலை, கரிவரதராஜ பெருமாள், கருட வாகனத்தில் வைரமுடி அணிந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, நாளை(ஏப்ரல் 1)ல் மாலை பரிவேட்டை நடக்கிறது. திங்கள் மாலை, 6:00 மணிக்கு, பெருமாள், சேஷ வாகனத்தில்வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar