Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளைமாடுகளுடன் பழநி வந்த பக்தர்கள் : ... கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பாலமேடு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
11:04

அலங்காநல்லுார், பாலமேடு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திரு விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழா மார்ச் 25 கொடியேற்றத்துடன் துவங்கியது. காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திகடன் செலுத்தினர். நேற்றிரவு மாரியம்மன் பூப்பல்லக்கு தேர்பவனி நடந்தது. ஏராளமான பெண்கள்முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். பின் மாரியம்மன், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தன. மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவுற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar