Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ... கண்ணகி கோயில் விழா தேக்கடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராம நவமி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராம நவமி ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
02:04

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்வசம் நடந்தது. ஸ்ரீராம நவமி ஒன்பது நாள் உற்சவத்தை முன்னிட்டு, திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ள ராமர் சீதா தேவி கோவிலில், திண்டிவனம் பி ஆர் எஸ் அண்ட் கோ சார்பில் நடைபெற்ற ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, பக்தி பாடல்கள், ஆறாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடந்தது. தொடர்ந்து ராமர், சீதா தேவி மூலவர்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பி ஆர் எஸ் அண்ட் கோ நிர்வாகிகள் ரெங்கமன்னார், சரத்சந்தர், பார்த்தசாரதி, சதீஷ், துவராகநாதன், சிவராமன், சீனிவாசன், ராம் டெக்ஸ் நிர்வாகி தியாகராஜன்,வாசவி கிளப் வெங்கட்டராமனா, பிரபாகரன், ஆர்யா வைஸ்ய இளைஞர் நிர்வாகி நாகராஜா குப்தா, பாலாஜி வெங்கடேசன், சரவணன், பாபு, வழக்கறிஞர் கார்த்திக், ஓவியர் தேவ், வாசவி கிளப் நிர்வாகிகள், வாசவி வனிதா கிளப் நிர்வாகிகள் ஆர்யா வைஸ்ய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar