Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி தீர்த்தக் குளத்தில் தண்ணீர் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தரை விரிப்பான் அமைப்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் தரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா ஏப்., 20ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா ஏப்., 20ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
12:04

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பெருவிழா, 20ல் துவங்குவதை ஒட்டி, தேர்கள் சீரமைப்பு துவங்கியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

பல்லவர் காலத்து கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவிலும், சோழர் காலத்து கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் கோவிலும் உள்ளன.திருவண்ணாமலையை போல, மாதம் தோறும் கிரிவலம் நடைபெறுவதால், பல பகுதியிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு, 20ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பிரதான விழாவாக, 22ல் வெள்ளி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவமும், 26ல் பஞ்சரத உற்சவமும் நடைபெற உள்ளது.இதற்காக, ஐந்து தேர்களின் சீரமைப்பு பணிகளை, அறநிலைத் துறையினர் துவங்கியுள்ளனர்.தாழக்கோவில் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தேர்களின் இரும்பு தகர மேற்கூரைகள் அகற்றப்பட்டுள்ளன. மர சுதை சிற்பம் சரிசெய்தல், கிரீஸ் அடித்தல் என, பல பணிகளை மேற்கொள்கின்றனர்.

விழாக்களின் விபரம்: ஏப்., 20: காலை, 6:30 மணி, பல்லக்கு; இரவு, 9:00 மணி, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம்21: காலை, 9:00 மணி, பவழக்கால் சப்பரம்; இரவு, 9:00 மணி, பூதவாகனம்22: காலை, 6:00 மணி, வெள்ளி அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் மலை வலம்; இரவு, 9:00 மணி, சந்திர பிரபை உற்சவம்23: காலை, 8:00 மணி, புருஷா மிருகம்; இரவு, 10:00 மணி, நாக வாகனம்24: காலை, 8:00 மணி, கதலி விருட்சம்; இரவு, 10:00 மணி, வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம்25: காலை, 8:00 மணி, விமானம்; இரவு 9:00 மணி, யானை வாகனம்26: காலை, 6:00 மணி, பஞ்சரத வீதி உலா உற்சவம்; இரவு, 8:00 மணி தந்தத்தொட்டி27: காலை, 8:00 மணி, தந்தத்தொட்டி; இரவு, 9:00 மணி, குதிரை வாகனம்28: காலை, 8:00 மணி, தந்தத்தொட்டி; மாலை, 4:30 மணி, பிஷாடனர்; இரவு, 9:00 மணி, அலங்கார விமானம்29: காலை, 11:00 மணி, சபாநாயகர் சூரியபிரபை ரிஷப தீர்த்த தீர்த்தவாரி; மாலை, 3:00 மணி, பஞ்சமூர்த்திகள் தொட்டி உற்சவம், சங்குதீர்த்த தீர்த்தவாரி; இரவு, 9:00 மணி, ராவணேஸ்வர வாகன மலைவலம், துவஜா அவரோஹணம் 30: இரவு, 9:00 மணி, பஞ்சமூர்த்திகள் உச்சிகால மகா அபிஷேகம், நுாதன விமானம், பந்தம்பறி உற்சவம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar