Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த ... முடுவார்பட்டியில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு முடுவார்பட்டியில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
13:13

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழமை வாய்ந்த திரவுபதிஅம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கட்டடங்கள் அகற்றப்பட்டு தற்போது கோபுரங்கள், சிற்பங்கள், மண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ஏப். 22 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணி குழுவினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோயில் முன் யாகசாலை பூஜைகள் செய்வதற்கு யாகசாலை அமைப்பு, சிற்ப வேலைபாடு, பெயின்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கூடலுார், கேரள வனத்துறையின் பலத்த கெடுபிடிகளுடன் தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி ... மேலும்
 
temple
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி ... மேலும்
 
temple
 வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.