தேனி : அல்லிநகரம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது. சிங்கமுக பிரியத்தியங்கரா தேவியின் உபாசகி அன்னை சியாமளா பங்கேற்றார். அல்லிநகரம் ஆர்ய வைஸ்ய மகாஜன சங்கம், வாவசி அறக்கட்டளை, வாசவி கிளப், வாசவி வனிதா கிளப் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.