மேட்டூர்: சித்திரை பண்டிகையை முன்னிட்டு, மேச்சேரி அணை பூங்கா அருகேவுள்ள முனியப்பன் கோவிலில், நேற்று, ஏராளமான பக்தர்கள், காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, முனியப்பனுக்கு பால், சந்தன அபி?ஷகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள், சுவாமியை தரிசித்தனர்.