Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகரை ஆற்றங்கரை, படித்துறை, ... நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்! நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட ...
முதல் பக்கம் » துளிகள்
தீப வகையும் சிறப்பும்!
எழுத்தின் அளவு:
தீப வகையும் சிறப்பும்!

பதிவு செய்த நாள்

09 மே
2018
03:05

தீப விளக்குகளில் பலவகை உண்டு. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது ‘நிறைநாழி’ எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றப்படும்.

விளக்கு வகைகளில் சில..

குத்து விளக்கு: குத்து விளக்கு ‘தீபலட்சுமி’ என்று போற்றப்படும் வகையில் புனிதமானது. பூஜையறையில் ஐந்து முகங்கள் ஏற்றப்பட்ட இரண்டு குத்துவிளக்குகள் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

பாவை விளக்கு:
ஒரு பெண் தன் கைகளில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் காணப்படும். பூஜையறையில் கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

தீபங்கள் பதினாறு:
தூபம், தீபம், புஷ்பதீபம், (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி)தீபம், விருக்ஷதீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்தி தீபம், மேருதீபம், கற்பூர தீபம், என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள்
எட்டுவகைப்படும். அவை வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தாவிளக்கு, கூண்டு விளக்கு, புறாவிளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, மற்றும் கிளித்தூக்கு விளக்கு.

பூஜை விளக்குகள் ஒன்பது:
சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோயில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். கைவிளக்குகள் என்பவை - ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு: ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar