தேய்பிறை நாளில் சிலர் சுபநிகழ்ச்சி தவிர்ப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2018 05:05
சுபநிகழ்ச்சி நடத்த வளர்பிறை மிக ஏற்றது. தேய்பிறையில் நடத்தினால் சுமாரான பலன் கிடைக்கும். அதற்காக தேய்பிறையை ஒதுக்க வேண்டும் என அவசியமில்லை. பவுர்ணமி கழிந்த பஞ்சமி திதி வரை வளர்பிறையாக கருதி சுபநிகழ்ச்சி நடத்தலாம்.