சுப்ரபாதத்தை காலையை தவிர மற்ற நேரங்களில் கேட்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2018 05:05
சூரியன் உதிக்கும் முன் கடவுளை துயிலெழுப்ப பாடுவது சுப்ரபாதம். இச்சொல்லுக்கு ’இனிய காலைப்பொழுது’ என்பது பொருள். காலை வணக்கம் அல்லது குட்மார்னிங்’ என, காலையில் தானே சொல்ல வேண்டும் இல்லையா...