Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொல்லாத மனம் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலவீனம் கூட பலமாகும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2018
05:05

மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். காரணம் இல்லாமல் கடவுள் தண்டனை கொடுப்பதில்லை. பின்னால் வருவதை அறிந்தே அவ்வாறு செய்கிறார். ஒரு வாலிபர் வண்டி ஓட்டிச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும் இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்ரிக்காவுக்கு  சென்றார். அங்குள்ள சில காட்டுவாசிகள் அவரைக் கடத்திச் சென்றனர். அவர்களின் தலைவன்,“இன்று நமக்கு நல்ல வேட்டை.

இவனது மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்,” என உத்தரவிட்டான். தலைவனின் உத்தரவைக் கேட்ட காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர். அவனது கால்களை வெட்ட முயன்ற போது, கடினமானதாக இருப்பதை பார்த்தனர்.  காலுக்கு பதிலாக கட்டை இருப்பது கண்டு பயந்தனர். அதிர்ச்சியுடன் வாலிபனின் காலிற்குள் கட்டை இருப்பதை தலைவனிடம் தெரிவித்தனர். ஏதும் புரியாத தலைவன், வாலிபன் அருகில் வந்து பார்த்தான். அவனுக்கும் பயம் உண்டானது. கடத்தி வந்திருக்கும் வாலிபன் சாதாரண மனிதப்பிறவி அல்ல என்றும், ஏதோ தெய்வப்பிறவி என கருதினான். தலைவன், “இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ கடவுள் போல இருக்கிறார். ஆகவே, இவரை வெட்டி விடாதீர்கள்,” என்றதோடு, வாலிபரை குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன் பின் அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி வந்தார். நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு  பலமாக மாறும். கடவுள் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar