Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெங்கநாத பெருமாள் கோயிலில் ... மாரியம்மன் கோவில் திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் மாரியம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் ரமணரின் ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் ரமணரின் ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

14 மே
2018
12:05

திருவண்ணாமலை: பகவான் ரமணரின், 68வது ஆராதனை விழா, இளையராஜா இசை கச்சேரியுடன் நடந்தது. திருவண்ணாமலை, ரமணர் ஆசிரமத்தில் பகவான் ரமணரின், 68வது ஆராதனை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:45 முதல், 5:15 மணி வரை மங்கள இசை, 5:30 முதல், அருணாசல ஸ்துதி பஞ்சகம், 7:30 முதல், 10:30 மணி வரை பகவான் ரமணர் சன்னதியில், இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா, ரமணரின்கீர்த்தனைகள் குறித்து பாடினர்.மாலை, 6:00 மணி முதல் தமிழ்ப் பாராயணம், தொடர்ந்து, அம்பிகாவின் கர்நாடக ரமண சங்கீதம் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:45 மணிக்கு, தாயார் மற்றும் பகவான் சன்னதியில் தீபாராதனை, 10:00 மணி முதல், சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றிய, ரமண பாத பஞ்சரத்னம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar