Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட் ரமலான் சிந்தனைகள்-5: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் ரமலான் சிந்தனைகள்-5: அனைவரிடமும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா

பதிவு செய்த நாள்

21 மே
2018
12:05

உளுந்துார்பேட்டை: உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. உளுந்துார்பேட்டையிலுள்ள உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை சமேத மாஷபுரீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தண்டபாணி, சிவாலயா குளோபல் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பஞ்சமூர்த்திகள் மகாபிேஷகம், தீபாரதனையும், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. நேற்று முதல் வரும் 24 ம் தேதி வரை இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடக்கிறது. வரும் 25 ம் தேதி மாலை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும்,

27ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார். 28ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஞானதீர்த்த குளக்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar