Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மோற்சவ விழா: புதுச்சேரி வரதராஜ ... ரமலான் சிந்தனைகள்-9: திருப்தியே மேலான செல்வம் ரமலான் சிந்தனைகள்-9: திருப்தியே மேலான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

25 மே
2018
11:05

திருவண்ணாமலை: ராஜராஜன் காலத்து, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேல், வரலாற்று மைய பேராசிரியர் சேகர் ஆகியோர் திருவண்ணாமலை அருகே, பொறையூர் கிராமத்தில், அரசமரத்தடியில் மேடை அமைத்து, பழங்கால கல்வெட்டை முனிஸ்வர சுவாமியாக வழிபட்டு வந்ததை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கல்வெட்டை ஆய்வு செய்ததில், முதலாம் ராஜராஜன், 24வது ஆட்சி, 1,009ம் ஆண்டு அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து, நீர் பாசனத்துக்கு தண்ணீரை வெளியேற்றும் மடை ஒன்றை, உத்தம நல்லூரை சேர்ந்த, கொற்றநங்கி என்பவர் அமைத்து கொடுத்ததும், அவர் பராமரிப்பில் இருந்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஏரி வற்றியதால், கல்வெட்டை குல தெய்வமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த பகுதி, அக்காலத்தில், ராஜராஜ பிரம்ம மங்கலம் என அழைக்கப்பட்டது. மேலும், ஏரிகளை பராமரிப்பு செய்வதற்கென்றே, ஏரி வாரியம் அமைத்து, ஆண்டுதோறும் ஆழப்படுத்தி, மழை நீரை தேக்கி வைத்து, பராமரிப்பு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar