Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜன் காலத்து கல்வெட்டு ... தீர்த்தபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு தீர்த்தபாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-9: திருப்தியே மேலான செல்வம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-9: திருப்தியே மேலான செல்வம்

பதிவு செய்த நாள்

25 மே
2018
11:05

“சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகின்றேன். அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்பாடுகளையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பலவகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்து திருப்தியோடு வாழ்ந்தால், அல்லாஹ் அவனை உண்மை முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான்,” என்கிறார் .

குறைந்த வருவாயில் திருப்தியுடன் வாழ்ந்தாலும், அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீயகாரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாமநாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது.நமக்கு இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதிக்குத் தகுந்தாற்போல் வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். மனதிருப்தியே மேலான செல்வம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar