Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் பக்தர்கள் 3 மணிநேரம் ... ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
45 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கோயில் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2018
02:05

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மருநுாத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் முத்தாலம்மன் உட்பட பல்வேறு சுவாமிகளின் கோயில் விழா நடக்கிறது. கடந்த மே 15 முதல் சாட்டுதலுடன் விழா நடந்து வருகிறது. மறுநாள் ஏழு ஊற்று தோண்டி சின்னக்கருப்பு கோயிலுக்கு சுத்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மே 25 ல் பாலமுருகன் கோயில் கொடியேற்றம், சின்னகருப்பு, சங்கிலி கருப்பு கோயில்களில் கிடா வெட்டு நடந்தது. மறுநாள் பட்டாணிக்கு கிடா கந்திரி கொடுத்தல் மற்றும் பாத்தியா ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. வருகிற மே 30 ல் முத்தாலம்மனுக்கு விழா எடுக்கப்பட்டு மறுநாள் கழுமர ஏற்றம் நடக்கிறது. ஜூன் 1 அன்று முருகன் கண் திறந்து மலை சென்ற பிறகு எருது ஓட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இஸ்லாமியர்கள் உட்பட மருநுாத்து, சாமிநாதபுரம், கண்ணமனுார், புதுஆவிளிபட்டி, அரண்மனையூர், கோட்டைப்பட்டி, ஆவிளிபட்டி, ஜோத்தாம்பட்டி, மணியகாரன்பட்டி மற்றும் பூவகிழவன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் விழா நடப்பதால் இளைஞர்கள் உற்சாகத்துடன் கோயில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar