Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
45 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கோயில் ... வைகாசி விசாகம்: கருட சேவையில் வரதராஜர் வைகாசி விசாகம்: கருட சேவையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2018
02:05

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடந்தது. திருக்கோவிலுார்‚ ஞானானந்தா நிகேதனில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சத்சங்க மண்டப வளாகத்தில் சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு, அன்னதானம் துவங்கியது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவல் குழு தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுவாமி பிரபவானந்தா‚ ஆத்மதத்வானந்தா அம்ருதேஸ்வரானந்தா மற்றும் வேதாந்தம் பயிலும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar